Tamil Astrology Learning


2.4 by Vadivelan Sivaraj
2025年03月09日 旧バージョン

Tamil Astrologyについて

நீங்களும்ஜோதிடர்ஆகலாம்

ஜோதிடம்ஒருசாரார்மட்டுமன்றிஎல்லோரும்கற்கவேண்டும்என்றஎண்ணத்தில்இச்செயலிளைவழக்கின்றோம்。 குறைந்தளவுகல்விஅறிவுஉள்ளவர்களும்、வடமொழிதெரியாதவர்களும்கூடஜோதிடம்கற்கவேண்டும்என்றஎன்றஎண்ணத்தோடு வழக்கின்றோம் வழக்கின்றோம்。 இந்தப்பாடங்களைமிகஎளியதமிழில்கதைசொல்வதுபோல்இருக்கும்。

1. ஜோதிடராகவிரும்புகிறவர்கள்ஓரளவிற்குக்கணிதம்தெரிந்தவராகஇருக்கவேண்டும்。 அடிப்படைக்கணிதத்தில்தவறுசெய்யாதவறாகஇருக்கவேண்டும்。 ஏனெனில்ஜாதகம்தவறுஇல்லாதுகணிக்கவேண்டும்。

2.நமதுமுன்னோர்கள்எழுதியுள்ளஜோதிடநூல்களைப்படிக்கவேண்டும்。

3.அதில்கூறப்பட்டுள்ளவிதிகளைநன்றாகத்தெரிந்துகொள்ளவேண்டும்。

4. ஜோதிடர்களுக்குதெய்வபக்திமிகஅவசியம்。 அந்தபக்திஇருந்தால்தான்பலன்களைச்சரியாகச்சொல்லமுடியும்。

ஒன்றைமட்டும்ஞாபகத்தில்வைத்துக்கொள்ளவேண்டும்。 எந்தஒருதுறைக்கும்ஒருஎல்லைஇருக்கிறது。 அந்தஎல்லைவரையிலும்தான்நாம்செல்லமுடியும்。 அதேபோல் ஜோதிடத்திற்கும்எல்லைஉண்டு。 அந்தஎல்லைக்குள்இருந்து| நாம்பலன்சொல்லமுடியும்。 ஜாதகத்தில்ஒருவரின்ஜாதகத்தில்1、4、7、10கேந்திரஸ்தானங்களிலோ、அல்லதுவாக்குஸ்தானமான2-ம்வீட்டிலோஇருக்கவேண்டும்。 புதன்ஜாதகத்தில்கெட்டுப்போகாதுஇருக்கவேண்டும்。 புதனும்、சந்திரனும்ஒருஜாதகத்தில்சேர்ந்துஇருந்தாலோ、அல்லதுபார்த்துக்கொண்டாலோஒருவர்ஜோதிடத்தில்தேர்ச்சிபெறமுடியும்。 மனதுக்குக்காரகம்வகிப்பவர்அல்லவா? புதன்ஒருவரின்அறிவுத்திறனுக்குக்காரகம்வகிப்பவர்。 ஆகஇருவரின்சேர்க்கையும்தெளிவானசிந்தனைக்கும்、அறிவுபூர்வமானசிந்தனைக்கும்வழிவகுக்கும்。 ஆகவலுவானபுதன்தீர்க்கமாகச்சிந்தித்துப்பலன்சொல்ல சொல்ல | உதவுவார்。 அந்தபுதனுக்குகுருவின்பார்வையும்இருக்குமேயாகில்தெய்வஅனுகிரகம்கிட்டிபலன்பலன்சொல்லஉதவிகிடைக்கும்。 அதைத்தவிரவும்குருவின்பார்வைஜோதிடத்தில்ஆழ்ந்தஅறிவையும்கொடுக்கும்。 ஜோதிடராகும் யோகத்தைப்பற்றிஒருதமிழ்நூல்கீழ்க்கண்டவாறுகண்டவாறுகூறுகிறது

「ஆட்சிநல்உச்சத்தோடே

அருள்குருபார்வைபெற்றுமாட்சிமைஉடையவாக்கில்வாக்கில்

மாபுதன்நிற்பாரேயாகில்சூட்சுமபுத்தியோடே

கலைகள்கற்றேபேச்சினில்ஞானம்சொட்டும் சொட்டும்

பெரும்புகழ்சோதிடன்காண்」

தவறுஏதேனும்இருப்பின்மன்னித்தருளுங்கள்..

ஏமதுஇம்முயற்சியில்பிழைகள்இருப்பின்தயவுசெய்துசுட்டிக்காட்டவேண்டுகிறோம்。 உடனடியாகஅப்பிழைகள்களையப்பெற்றுபிழையற்றமூலநூல்கிடக்கஅதுவகைவகைசெய்யும்。

தங்கள்தம்முடையநண்பர்களுக்கும்இதைதெரிவிக்குமாறுபணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்。 நமசிவாய。

சமர்ப்பணம்-'ஜோதிடரத்னம்' S.சந்திரசேகரன்

最新バージョン 2.4 の更新情報

Last updated on 2024年12月03日
- Fixed Performance issues

アプリの追加情報

最終のバージョン

2.4

投稿者

Zobie Remix

Android 要件

Android 5.0+

Available on

報告

不適切な内容としてフラグ

もっと見る

APKPure Appを使用する

Tamil Astrologyの旧いバージョンをダウンロードすることが可能

ダウンロード

APKPure Appを使用する

Tamil Astrologyの旧いバージョンをダウンロードすることが可能

ダウンロード

Tamil Astrologyの類似アプリ

Vadivelan Sivaraj からもっと手に入れる

発見