நீங்களும் ஜோதிடர் ஆகலாம்
ஒரு சாரார் மட்டுமன்றி எல்லோரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச் செயலிளை வழக்கின்றோம். கல்வி அறிவு உள்ளவர்களும் ، வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை. மிக எளிய தமிழில் கதை சொல்வதுபோல்.
1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க. ஜாதகம் தவறு இல்லாது கணிக்க.
2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.
3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக. பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச்.
மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள. ஒரு துறைக்கும் ஒரு எல்லை. எல்லை வரையிலும்தான் நாம் செல்ல. ஜோதிடத்திற்கும் எல்லை. எல்லைக்குள் இருந்து | பலன் சொல்ல. புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1 ، 4 ، 7 ، 10 கேந்திர ஸ்தானங்களிலோ ، அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க. புதனும் ، சந்திரனும் ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ அல்லது ، அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற. மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா؟ ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம். இருவரின் சேர்க்கையும் தெளிவான அறிவு ، அறிவு பூர்வமான சிந்தனைக்கும். வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல | உதவுவார். புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு
"நல்
குரு பார்வை பெற்று மாட்சிமை உடைய
நிற்பாரேயாகில் சூட்சும புத்தி
கலைகள் கற்றே பேச்சினில் ஞானம்
புகழ் சோதிடன் காண் "
ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை.
தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன். நமசிவாய.
சமர்ப்பணம் - 'ஜோதிடரத்னம்' S.