Tamil Astrology ไอคอน

Tamil Astrology Learning


2.4 โดย Vadivelan Sivaraj
Dec 19, 2024 เวอร์ชั่นเก่า

เกี่ยวกับ Tamil Astrology

நீங்களும்ஜோதிடர்ஆகலாம்

ஜோதிடம் ஒருசாரார்மட்டுமன்றி எல்லோரும் கற்கவேண்டும்என்றஎண்ணத்தில்இச்செயலிளை வழக்கின்றோம். குறைந்தளவுகல்விஅறிவு்ளவர்களும், வடமொழி தெரியாதவர்களும்கூட ஜோதிடம் கற்கவேண்டும்என்ற எண்ணத்தோடு இதை வழக்கின்றோம். .்தப்பாடங்களைமிகஎளியதமிழில்கதை சொல்வதுபோல் இருக்கும்

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள்ஓரளவிற்குக்கணிதம்தெரிந்தவராகஇருக்கவேண்டும் அடிப்படைக்கணிதத்தில்தவறுசெய்யாதவறாகஇருக்கவேண்டும் ஏனெனில்ஜாதகம்தவறுஇல்லாதுகணிக்கவேண்டும்

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப்படிக்கவேண்டும்

3. கூறப்கூறப்பட்டுள்ளவிதிகளைநன்றாகத்தெரிந்து கொள்ள வேண்டும்

4. கு்களுக்குதெய்வபக்திமிகஅவசியம் அந்தபக்திஇருந்தால்தான்பலன்களைச்சரியாகச் சொல்லமுடியும்

ஒன்றைமட்டும்ஞாபகத்தில்வைத்துக் கொள்ள வேண்டும் எந்தஒருதுறைக்கும்ஒருஎல்லைஇருக்கிறது அந்தஎல்லைவரையிலும்தான்நாம்செல்லமுடியும் அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லைஉண்டு அந்தஎல்லைக்குள்இருந்து | நாம்பலன் சொல்ல முடியும் 1்ஒருவரின்ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லதுவாக்குஸ்தானமானஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்கவேண்டும். புதன்ஜாதகத்தில்கெட்டுப் போகாது இருக்கவேண்டும் ไม่ว่าจะด้วยเหตุผลใดก็ตาม சந்திரன்மனதுக்குக்காரகம்வகிப்பவர்அல்லவா? புதன்ஒருவரின்அறிவுத்திறனுக்குக்காரகம்வகிப்பவர் ஆகஇருவரின்சேர்க்கையும்தெளிவானசிந்தனைக்கும், அறிவுபூர்வமானசிந்தனைக்கும்வழிவகுக்கும். ஆகவலுவானபுதன்தீர்க்கமாகச்சிந்தித்துப்பலன் சொல்ல | உதவுவார் அந்தபுதனுக்குகுருவின்பார்வையும்இருக்குமேயாகில்தெய்வஅனுகிரகம்கிட்டிபலன் சொல்ல உதவிகிடைக்கும். அதைத்தவிரவும்குருவின்பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்தஅறிவையும் கொடுக்கும் ஜோதிடராகும் யோகத்தைப் பற்றிஒருதமிழ்நூல்கீழ்க்கண்டவாறுகூறுகிறது

"ஆட்சிநல் உச்சத்தோடே

அருள்குருபார்வைபெற்றுமாட்சிமைஉடையவாக்கில்

மாபுதன்நிற்பாரேயாகில்சூட்சுமபுத்தி யோடே

சோதிடக் கலைகள்கற்றேபேச்சினில்ஞானம் சொட்டும்

பெரும்புகழ் சோதிடன் காண் "

தவறுஏதேனும்இருப்பின்மன்னித்தருளுங்கள் ..

ஏமதுஇம்முயற்சியில்பிழைகள்இருப்பின்தயவுசெய்துசுட்டிக்காட்ட வேண்டுகிறோம் உடனடியாகஅப்பிழைகள்களையப்பெற்றுபிழையற்றமூலநூல்கிடக்கஅதுவகைசெய்யும்

தங்கள்தம்முடையநண்பர்களுக்கும்இதைதெரிவிக்குமாறுபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய

சமர்ப்பணம் - 'ஜோதிடரத்னம்' S. சந்திரசேகரன்

มีอะไรใหม่ใน 2.4 เวอร์ชันล่าสุด

Last updated on Dec 3, 2024
- Fixed Performance issues

ข้อมูล แอป เพิ่มเติม

เวอร์ชันล่าสุด

2.4

อัปโหลดโดย

Zobie Remix

ต้องใช้ Android

Android 5.0+

Available on

รายงาน

ปักธงว่าไม่เหมาะสม

แสดงเพิ่มเติม

Tamil Astrology ทางเลือก

ต้องการแอปอื่นจาก Vadivelan Sivaraj

ค้นพบ