கந்த சஷ்டி கவசம்


3.0 by Karthick Murugan
Jul 25, 2020 پرانے ورژن

کے بارے میں கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் பால தேவராய சுவாமிகளால் முருகன் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.

میں نیا کیا ہے 3.0 تازہ ترین ورژن

Last updated on Aug 10, 2020
கந்த சஷ்டி கவசம்

معلومات ایپ اضافی

تازہ ترین ورژن

3.0

اپ لوڈ کردہ

楊真真

Android درکار ہے

Android 4.0+

Available on

رپورٹ کریں

فلیگ غیر موزوں ہے

مزید دکھائیں

கந்த சஷ்டி கவசம் متبادل

Karthick Murugan سے مزید حاصل کریں

دریافت