Use APKPure App
Get ஜெயகாந்தனின் 31 சிறுகதைகள் old version APK for Android
ஜெயகாந்தனின் 31 சிறுகதைகளின் தொகுப்பு
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.
1.அக்கினிப் பிரவேசம்
2.அக்ரஹாரத்துப் பூனை
3.இரண்டு குழந்தைகள்
4.இல்லாதது எது?
5.ஒரு பக்தர்
6.ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
7.குருக்கள் ஆத்துப் பையன்
8.குருபீடம்
9.குறைப் பிறவி
10.சுமைதாங்கி
11.சுயதரிசனம்
12.டிரெடில்
13.டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
14.துறவு
15.தேவன் வருவாரா?
16.நடைபாதையில் ஞானோபதேசம்
17.நந்தவனத்தில் ஓர் ஆண்டி
18.நான் இருக்கிறேன்
19.நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
20.நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
21.நிக்கி
22.நீ இன்னா ஸார் சொல்றே?
23.பிணக்கு
24.புதிய வார்ப்புகள்
25.புது செருப்புக் கடிக்கும்
26.பூ உதிரும்
27.பொம்மை
28.முற்றுகை
29.முன் நிலவும் பின் பனியும்
30.யந்திரம்
31.யுக சந்தி
Last updated on Nov 3, 2019
31 கதைகள்
اپ لوڈ کردہ
น้อย นา
Android درکار ہے
Android 4.0+
کٹیگری
رپورٹ کریں
ஜெயகாந்தனின் 31 சிறுகதைகள்
3.0 by Karthick Murugan
Nov 3, 2019