下載 APKPure App
可在安卓獲取Mahamaham的歷史版本
南印度的偉大精神的節日 - 官方處理器
மகாமகப் பெருவிழாவிற்கான அதிகாரபூர்வ செயலி - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த ஆன்மிகப் பெருவிழா 2016, பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 22 வரை கும்பகோணத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் பங்கெடுக்கும் பக்தர்கள் பயனுறும் வகையிலும், கும்பகோணத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கி இந்த ஆன்ட்ராய்டு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Last updated on 2016年02月18日
Language Support for Tamil and English
Additional Temples added
Mahamaham
1.0.3 by Chalkpiece
2016年02月18日