We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

このThiruvarutpa Songsについて

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாசவள்ளலார்(எ)சிதம்பரம்இராமலிங்கஅடிகள்

818என்பதுவள்ளலார்818 5818பாடல்களின்தொகுப்பாகும்。 ஆசிரியவிருத்தநடையில்பாடப்பட்டுள்ளஇப்பாடல்கள்ஆறுதொகுப்புகளாக(இத்தொகுப்புகள்திருமுறைஎனவும்அவரதுதொண்டர்களால்வழங்கப்படுகின்றன、எனினும்சைவத்திருமுறைகளானபன்னிரெண்டுதிருமுறைகள்வேறு。)தொகுக்கப்பட்டுள்ளன。 இப்பாடல்கள்தம்முடையசுயஅனுபவங்களையும்ஆன்மீகபெருஉணர்வையும்விளம்புவனஎன்றும்அவற்றைவணிகமுறையில்பதிப்பிக்கபதிப்பிக்கவேண்டாம்என்றும்வள்ளலார்கேட்டுக்கொண்டார்。 எனினும்、வள்ளலாரின்தொண்டர்கள்அவரிடம்தொடர்ந்துவலியுறுத்திஇப்பாடல்களைபதிப்பிப்பதற்கானஅனுமதியைப்பெற்றனர்பெற்றனர்。

வள்ளலாரின்பன்முகஆற்றல்கள்:

1.சிறந்தசொற்பொழிவாளர்。

2. போதகாசிரியர்。

3.உரையாசிரியர்。

4.சித்தமருத்துவர்。

5.பசிப்பிணிபோக்கியஅருளாளர்。

6.பதிப்பாசிரியர்。

7.நூலாசிரியர்。

8.இதழாசிரியர்。

9.இறையன்பர்。

10.ஞானாசிரியர்。

11.அருளாசிரியர்。

12.சமூகசீர்திருத்தவாதி。

13.தீர்க்கதரிசி。

14. மொழிஆய்வாளர்(தமிழ்)。

எம்மதநிலையும்நின்அருள்

இலங்குதல்அறிந்தனன்எல்லாம்சம்மதம்ஆக்கிக்கொள்கின்றேன்அல்லால்தனித்துவேறுஎண்ணியதுஉண்டோ உண்டோ? உன்பாதம்அறியநான்அறியேன்சிறிதும்இங்குஇனித்துயர்ஆற்றேன்இம்மதிக்குஅடியேன்குறித்தவாறுஉள்ளதுஇயற்றுவதுஉன்கடன்

எந்தாய்

—திருவருட்பா、ஆறாம்திருமுறை、3639

கரைவின்மாமாயைக்கரும்பெருந்திரையால்

அரைசதுமறைக்கும்அருட்பெருஞ்ஜோதி

பேருறுநீலப்பெருந்திரைஅதனால்

ஆருயிர்மறைக்கும்அருட்பெருஞ்ஜோதி

பச்சைத்திரையாற்பரவெளிஅதனை

அச்சுறமறைக்கும்அருட்பெருஞ்ஜோதி

செம்மைத்திரையாற்சித்துறுவெளியை

அம்மையின்மறைக்கும்அருட்பெருஞ்ஜோதி பொன்மைத்திரையாற்பொருளுறுவெளியை

அன்மையின்மறைக்கும்அருட்பெருஞ்ஜோதி

வெண்மைத்திரையான்மெய்ப்பதிவெளியை

அண்மையின்மறைக்கும்அருட்பெருஞ்ஜோதி

கலப்புத்திரையாற்கருதனுபவங்களை

அலப்புறமறைக்கும்அருட்பெருஞ்ஜோதி。

                               -அருட்பெருஞ்ஜோதிஅகவல்813-826

பெருமானார்சத்தியஞானசபையைஇயற்கைவிளக்கம்என்பார்。 அகத்தேகாணற்குரியஅனுபவத்தைப்புறத்தேபாவனையாகக்காட்டுவதேசத்தியஞானசபை。 திரைகளெல்லாம்தத்துவப்படலங்களே、மாயாதிரைகளே。 நம்மிடத்திலுள்ளஅஞ்ஞானமாகியதிரைகள்நீங்கப்பெற்றால்ஆன்மஒளியாகியஅருட்பெருஞ்ஜோதியைதரிசிக்கலாம்。 அகத்தேதாம்பெற்றஅருட்பெருஞ்ஜோதிஅனுபவத்தையேபுறத்தில்சபையாகக்காட்டினார்பெருமானார்。

சத்தியஞானசபைஎன்னுள்கண்டனன்

சன்மார்க்கசித்தியைநான்பெற்றுக்கொண்டனன்

                                                       6-ம்திருமுறை2173

திருந்தும்என்உள்ளத்திருக்கோயில்ஞான

சித்திபுரம்எனச்சத்தியம்கண்டேன்

                                                   6-ம்திருமுறை533

என்னும்திருவாக்குகளைக்காண்க。

「அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி」

-என்பதேவள்ளலார்அருளியமகாமந்திரமாகும்。

免責事項:

このアプリで提供されるコンテンツは、外部のWebサイトでホストされており、パブリックドメインで利用できます。音声をウェブサイトにアップロードしたり、コンテンツを変更したりすることはありません。このアプリは、曲を選択して聴くための体系的な方法を提供しました。このアプリには、コンテンツをダウンロードするオプションもありません。

注:リンクした曲が不正または著作権を侵害している場合は、メールでお問い合わせください。このアプリは、祈りの音楽の真のファンを愛して作られました。

このアプリは、著作権を侵害する可能性があるため、Mp3ストリーミングのみを提供し、ダウンロード機能は提供しません。

最新バージョン 1.9 の更新情報

Last updated on 2024年07月28日

- Fixed Performance issues

翻訳中...

アプリの追加情報

最終のバージョン

Thiruvarutpa Songs 更新を申請する 1.9

投稿者

Jonathan R Simpson

Android 要件

Android 4.4+

Available on

Thiruvarutpa Songs をPlayストアでダウンロード

もっと見る

Thiruvarutpa Songs スクリーンショット

APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
購読完了!
APKPureの購読が完了しました。
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
成功!
ニュースレターを購読しました。