আমরা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ওয়েবসাইটে কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করি।
এই পেজে কোনো লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের Privacy Policy and কুকি নীতিতে আপনার সম্মতি দিচ্ছেন।
ঠিক আছে আমি সম্মতি জানাচ্ছি আরো জানুন

Thiruvarutpa Songs সম্পর্কে

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாசவள்ளலார் (எ) சிதம்பரம் இராமலிங்க அடிகள்

பாடிய என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும் தொகுப்பாகும் விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு।) தொகுக்கப்பட்டுள்ளன தொகுக்கப்பட்டுள்ளன தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார் கேட்டுக்கொண்டார் எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர் பெற்றனர்

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்:

1. சிறந்த சொற்பொழிவாளர்।

2. போதகாசிரியர்।

3. உரையாசிரியர்।

4. சித்தமருத்துவர்।

5. பசிப் பிணி போக்கிய அருளாளர்।

6. பதிப்பாசிரியர்।

7. நூலாசிரியர்।

8. இதழாசிரியர்।

9. இறையன்பர்।

10. ஞானாசிரியர்।

11. அருளாசிரியர்।

12. சமூக சீர்திருத்தவாதி।

13. தீர்க்கதரிசி।

14. மொழி ஆய்வாளர் (தமிழ்)।

அருள் நிலையும் நின் அருள்

உண்டோ இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் தனித்து வேறு எண்ணியது எண்ணியது உண்டோ? உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்

எந்தாய்

—திருவருட்பா, ஆறாம் திருமுறை, 3639

கரும்பெருந்திரையால் மாமாயைக் கரும்பெருந்திரையால்

அருட்பெருஞ்ஜோதி மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

அதனால் பெருந்திரை அதனால்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அதனை பரவெளி அதனை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

வெளியை சித்துறு வெளியை

பொன்மைத்திரையாற்பொருளுறுவெளியை மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி பொன்மைத்திரையாற்பொருளுறுவெளியை

அருட்பெருஞ்ஜோதி மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

வெளியை மெய்ப்பதி வெளியை

அருட்பெருஞ்ஜோதி மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

திரையாற்கருதனுபவங்களை திரையாற்கருதனுபவங்களை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி।

                               - அகவல் 813-826

என்பார் சத்தியஞானசபையை இயற்கை விளக்கம் என்பார்। ஞானசபை காணற்குரிய அனுபவத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை ஞானசபை திரைகளே தத்துவப் படலங்களே, மாயா திரைகளே। அஞ்ஞானமாகிய திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம் தரிசிக்கலாம் தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தையே புறத்தில் சபையாகக் காட்டினார் பெருமானார் பெருமானார்

கண்டனன் ஞானசபை என்னுள் கண்டனன்

கொண்டனன் சித்தியைநான்பெற்றுக் கொண்டனன்

                                                       6-திருமுறை 2173

ஞான உள்ளத்திருக்கோயில் ஞான

கண்டேன் சத்தியம் கண்டேன்

                                                   6-திருமுறை 3 533

காண்க திருவாக்குகளைக் காண்க।

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

"அருட்பெருஞ்ஜோதி"

-என்பதே வள்ளலார் அருளியமகாமந்திரமாகும்।

দাবি পরিত্যাগী:

এই অ্যাপ্লিকেশনটিতে সরবরাহ করা সামগ্রীটি বাহ্যিক ওয়েবসাইটগুলি দ্বারা হোস্ট করা হয়েছে এবং এটি পাবলিক ডোমেনে উপলব্ধ। আমরা কোনও ওয়েবসাইটে কোনও অডিও আপলোড করি না বা সামগ্রী পরিবর্তন করি না। এই অ্যাপ্লিকেশনটি গান নির্বাচন এবং তাদের শোনার জন্য সংগঠিত উপায় সরবরাহ করে। এই অ্যাপ্লিকেশনটি কোনও সামগ্রী ডাউনলোড করার বিকল্পও সরবরাহ করে না।

দ্রষ্টব্য: আমাদের লিঙ্ক করা কোনও গান যদি অননুমোদিত বা কপিরাইট লঙ্ঘন করে থাকে তবে দয়া করে আমাদের ইমেল করুন। এই অ্যাপটি ভক্তিমূলক সংগীতের সত্য অনুরাগীদের জন্য ভালবাসা দিয়ে তৈরি করা হয়েছে।

এই অ্যাপ্লিকেশনটি কেবল এমপি 3 স্ট্রিমিং এবং কোনও ডাউনলোড বৈশিষ্ট্য সরবরাহ করে না কারণ এটি কপিরাইট লঙ্ঘন করতে পারে।

সর্বশেষ সংস্করণ 1.9 এ নতুন কী

Last updated on Jul 28, 2024

- Fixed Performance issues

অনুবাদ লোড হচ্ছে...

অতিরিক্ত অ্যাপ তথ্য

সাম্প্রতিক সংস্করণ

Thiruvarutpa Songs আপডেটের অনুরোধ করুন 1.9

আপলোড

Jonathan R Simpson

Android প্রয়োজন

Android 4.4+

Available on

Google Play তে Thiruvarutpa Songs পান

আরো দেখান

Thiruvarutpa Songs স্ক্রিনশট

APKPure সাবস্ক্রাইব করুন
সেরা অ্যান্ড্রয়েড গেমস এবং অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক রিলিজ, সংবাদ এবং গাইডগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথম হন।
না ধন্যবাদ
নিবন্ধন করুন
সফলভাবে সাবস্ক্রাইব!
আপনি এখন এপকপুরে সাবস্ক্রাইব করেছেন।
APKPure সাবস্ক্রাইব করুন
সেরা অ্যান্ড্রয়েড গেমস এবং অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক রিলিজ, সংবাদ এবং গাইডগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথম হন।
না ধন্যবাদ
নিবন্ধন করুন
সাফল্য!
আপনি এখন আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করেছেন।