Use APKPure App
Get Agathiyar Devara Thirattu old version APK for Android
Lagu Agathiyar Devara
அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது
சமயக் குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். சிவாலய்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.
இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர்
திருபிரமபுரம்
திருநீற்றுப்பதிகம்
பஞ்சாக்கர திருப்பதிகம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
திருவெழுகூற்றிருக்கை
திருக்கடவூர் மயானம்
திருவாழ்கொளிபுத்தூர்
திருப்பூந்திராய்
கோளறு பதிகம்
.்கரசர்
திருவதிகை வீரட்டானம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
கோயிற்றிறு விருத்தம்
.்பூவணம்
திருவதிகை வீரட்டானம்
திரு கயிலாயம்
திருவாரூர் திருவிருத்தம்
.்தரர்
திருவென்னைய்நல்லூர்
திருப்பாண்டிகொடுமுடி
ஊர்த்தொகை
திருக்கடவூர் மயானம்
திருப்புன்கூர்
திருக்கழுக்குன்றம்
திருத்தொண்டத்தொகை
Penolakan:
Konten yang disediakan dalam aplikasi ini di-host oleh situs web eksternal dan tersedia dalam domain publik. Kami tidak mengunggah audio apa pun ke situs web apa pun atau mengubah konten. Aplikasi ini menyediakan cara yang terorganisir untuk memilih lagu dan mendengarkannya. Aplikasi ini juga tidak menyediakan opsi untuk mengunduh konten apa pun.
Catatan: Silakan kirim email kepada kami jika ada lagu yang kami tautkan tidak sah atau melanggar hak cipta. Aplikasi ini dibuat dengan cinta untuk penggemar sejati musik Renungan.
Aplikasi ini hanya menyediakan Mp3 Streaming dan tidak ada fitur unduhan karena dapat melanggar hak cipta.
Last updated on Apr 6, 2024
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Diunggah oleh
Nuha Taye
Perlu Android versi
Android 4.4+
Kategori
Laporkan
Agathiyar Devara Thirattu
1.7 by Vadivelan Sivaraj
Apr 6, 2024