We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

Sobre este Agathiyar Devara Thirattu

Canções Agathiyar Devara

து்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது

சமயக் குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.

10்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 ,்கள், 8்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர்

    திருபிரமபுரம்

    திருநீற்றுப்பதிகம்

    பஞ்சாக்கர திருப்பதிகம்

    நமசிவாய திருப்பதிகம்

    திருஷேத்திர கோவை

    திருவெழுகூற்றிருக்கை

    திருக்கடவூர் மயானம்

    திருவாழ்கொளிபுத்தூர்

    திருப்பூந்திராய்

    கோளறு பதிகம்

திருநாவுக்கரசர்

    திருவதிகை வீரட்டானம்

    நமசிவாய திருப்பதிகம்

    திருஷேத்திர கோவை

    கோயிற்றிறு விருத்தம்

    திருப்பூவணம்

    திருவதிகை வீரட்டானம்

    திரு கயிலாயம்

    திருவாரூர் திருவிருத்தம்

சுந்தரர்

    திருவென்னைய்நல்லூர்

    திருப்பாண்டிகொடுமுடி

    ஊர்த்தொகை

    திருக்கடவூர் மயானம்

    திருப்புன்கூர்

    திருக்கழுக்குன்றம்

    திருத்தொண்டத்தொகை

Aviso Legal:

O conteúdo deste aplicativo é hospedado em sites externos e está disponível em domínio público. Não fazemos upload de áudio para sites ou modificamos conteúdo. Este aplicativo forneceu a maneira organizada de selecionar músicas e ouvi-las. Este aplicativo também não fornece a opção de baixar qualquer conteúdo.

Nota: Envie-nos um e-mail se alguma música que vincularmos for direitos autorais não autorizados ou violadores. Este aplicativo foi feito com amor para os verdadeiros fãs de música devocional.

Este aplicativo fornece apenas Mp3 Streaming e nenhum recurso de download, pois pode infringir direitos autorais.

Novidades da Última Versão 1.7

Last updated on Apr 6, 2024

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Traduzindo...

Informações Adicionais do Aplicativo

Última versão

Pedido Agathiyar Devara Thirattu Atualização 1.7

Enviado por

Nuha Taye

Requer Android

Android 4.4+

Available on

Obter Agathiyar Devara Thirattu no Google Play

Mostrar mais

Agathiyar Devara Thirattu Capturas de tela

Idiomas
Inscrever-se no APKPure
Seja o primeiro a ter acesso ao lançamento antecipado, notícias e guias dos melhores jogos e aplicativos para Android.
Não, obrigado
Inscrever-se
Inscreva-se com sucesso!
Agora você está inscrito no APKPure.
Inscrever-se no APKPure
Seja o primeiro a ter acesso ao lançamento antecipado, notícias e guias dos melhores jogos e aplicativos para Android.
Não, obrigado
Inscrever-se
Sucesso!
Agora você está inscrito em nossa newsletter.