சேரன் - செங்குட்டுவன் சரித்திர ஆராய்ச்சி கட்டுரைகள்
சேரன் - செங்குட்டுவன் (Cheran - Sengutuvan):
சேரன்-செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற்கண்ட நவீன ، நவீன முறையில் ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுத வேண்டும் என்பது எனது. நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு؛ பண்டைத்தமிழ் வேந்தருள்ளே இவன் பெருமை ஏனைத் ، ஏனைத் தமிழரசரினும் இவனது வரலாறு சிறிது அதிகமாகவும். என்னாராய்ச்சியிற்கண்ட சில கருத்துக்களை வெளியிடுதற்கு இவன் சரித்திரமே ஏற்றதாயிருந்ததாகும். நிகழ்ந்த என் சிறுவிருப்பத்தை இப்போது கைகூட்டுவித்த திருவருளைச்சிந்தித்து வந்திக்கின்றேன். செங்குட்டுவனைப்பற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் ، சிறந்த. நல்லாருரை இப்பகுதிக்குக் கிடையாதது அவர்க்கும் ، அவர்க்கும் முற்பட்ட அரும்பதவுரையொன்று வெளிவந்திருப்பது ஒருவாறு. பதவுரையைப் பெரும்பான்மை தழுவி ، அக்காண்டத்தின் செய்யுணடையை இயன்றளவில் உரைநடைப்-படுத்தலானேன். செறிந்துள்ள இளங்கோவடிகளது 'பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின்-றெழுதத்தொடங்கினேன் "இல்லையாயினும் ، அவ்வடிகளது அரும்பெருங் கருத்துக்களைத் தமிழபிமானிகளெல்லாம் அறிந்து மகிழவேண்டும் என்னும் பேரவாவே இம்முயற்சியில்.
:
முகவுரை
1.
2. சேரவமிசத்தோர்
3. செங்குட்டுவன் போர்ச்செயல்கள்
4. செங்குட்டுவன் காலத்து இரண்டு சரித
5. செங்குட்டுவனது வட
6. செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைப்
7. செங்குட்டுவன் சமயநிலை
8. செங்குட்டுவன் சமகாலத்தரசர்
9. செங்குட்டுவனைப் பாடிய இருபெரும்
10. செங்குட்டுவன் நாடும் - வஞ்சி
11. செங்குட்டுவன் அரசியல்
12. செங்குட்டுவன்
13. செங்குட்டுவன் காலவாராய்ச்சி
14. முடிவுரை
توسعه دهنده:
راه حل های چندرسانه ای برهانی
چنای - 600 014.
ایمیل: bharanimultimedia@gmail.com