Use APKPure App
Get Thenali Raman Stories old version APK for Android
சிரிக்க, சிந்திக்க தெனாலி ராமனின் திகட்டாத நகைச்சுவைக் கதைகள் இலவசமாக
விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி .1509 - கி.பி .1529) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
আমি যদি আমি এটা আবার পড়ার সুযোগ পেতে জানি না, কিভাবে অনেক বার আমি আমার শৈশব সময় Thenali রমন এবং কৃষ্ণ Devarayar মহান গল্প পড়তে যেত, সব মুহূর্ত লালিত.
কিন্তু কিভাবে সম্পর্কে আপনার খুব অ্যান্ড্রয়েড ডিভাইস এবং ট্যাবলেট এটা পড়া, এখানে আপনার জন্য অ্যাপ্লিকেশন. আমি আমার ক্রিস্টাল ব্যবহার স্পষ্ট তামিলে Thenali খবর রেন্ডার ইঞ্জিন রেন্ডার. যান এবং আপনার পুরানো স্কুল দিনের স্মৃতি নিয়ে হারিয়ে যাই.
আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন Thenali রমন খবর তামিল বই
অ্যাপ সম্পর্কে
তামিল মূলপাঠ রেন্ডারিং ইঞ্জিন
এই সব গল্প একটি স্পষ্ট তামিল গ্রন্থে যে পড়ার অভিজ্ঞতা একটি সুখ তোলে একটি বই শৈলী মধ্যে অনুষ্ঠিত হয়.
পড়া পছন্দ
তুমি তোমার নিজের পছন্দগুলি মেলে রাখলে ফন্টের সম্ভাব্য মাপ এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন. নিচে পড়ার মোড সেট হয়.
ডে লাইট
রাত মোড
সেপিয়া
আধুনিক
অন্যান্য বৈশিষ্ট্য
আপনি যোগ করতে পারেন এবং বুকমার্ক পরিচালনা আবার পঠিত পৃষ্ঠাগুলি দেখার পারেন, এছাড়াও আপনি পড়া শেষ পাতা প্রত্যেক সময় খুলতে পারে. পৃষ্ঠাগুলি পূর্ণ স্ক্রীন মোডে প্রদর্শিত হবে, আপনি বাম & ডান swiping দ্বারা চালু করতে পারেন.
দয়া করে আমাদের হার এবং আপনার মূল্যবান মতামত ছেড়ে না. আমরা আপনার পরামর্শ ও মন্তব্য থেকে অ্যাপ্লিকেশন উন্নত করার জন্য আনন্দিত হবে.
Last updated on Jun 15, 2023
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
আপলোড
Daudi Kimonyo
Android প্রয়োজন
Android 5.0+
রিপোর্ট করুন
Thenali Raman Stories
in Tamil58 by Sudhakar_Kanakaraj
Jun 15, 2023