Use APKPure App
Get 1001 Nights Stories in Tamil old version APK for Android
1001 রাত্রি எனப்படும் ஆயிரத்து ஓர் இரவுகள் அல்லது அலி ஃ லைலா அராபியக் கதைகள்
தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001 அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமே பெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித் திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக் காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதை அற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும்.
এক হাজার এক রাত্রি মধ্যপ্রাচ্যের একটি সংগ্রহ এবং দক্ষিণ এশীয় গল্প এবং লোককাহিনী সময় ইসলামিক স্বর্ণযুগ আরবি মধ্যে কম্পাইল করা হয়. এটা প্রায়ই আরব্য রজনীর ইংরেজিতে পরিচিত. কাজ বিভিন্ন লেখক, অনুবাদক, এবং পণ্ডিতদের দ্বারা বহু শতাব্দী ধরে সংগ্রহ করা হয়েছিল. লেখা মূল কাহিনী থেকে এগিয়ে; কিছু, অন্য টেলস মধ্যে প্রণীত হয় অন্যগুলি শুরু এবং তাদের নিজের ইচ্ছায় শেষ.
আর আমরা তামিল ভাবেন এত বড় সংগ্রহ আনতে আনন্দিত.
অ্যাপ্লিকেশন সম্পর্কে,
অ্যাপ্লিকেশন তামিল একটি সেরা অ্যানড্রইড রিডার অ্যাপ্লিকেশন; আপনি স্ফটিক আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে স্পষ্ট প্রকাশমান তামিল গ্রন্থে দেখতে পারেন. নীচে এই অ্যাপ্লিকেশন এর বৈশিষ্ট্য,
1. লেআউট (দিন, রাত, সেপিয়া এবং আধুনিক) - পড়া মোডগুলি
2. ফন্ট মাপ
3. বুকমার্ক (তৈরি করুন, সম্পাদনা করুন এবং ওপেন)
4. ধুমধাড়াক্কা বাম, ডান পাতায় ঘুরে
5. পূর্ণ স্ক্রীণ পড়া
6. গত পড়ুন পাতা বাড়িতে পর্দা থেকে সরাসরি খোলা যাবে
হার অ্যাপ্লিকেশন এবং আপনার মূল্যবান মন্তব্য করুন, আমরা এই উন্নত করতে আপনি সব থেকে শুনে খুশি হবে.
Last updated on Mar 25, 2024
New Year Wishes to everyone, இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
আপলোড
น้ำอ้อย ปัญญาวงศ์
Android প্রয়োজন
Android 7.0+
রিপোর্ট করুন
1001 Nights Stories in Tamil
63.0 by Sudhakar_Kanakaraj
Mar 25, 2024