Use APKPure App
Get NDTV தமிழ் old version APK for Android
NDTV Tamil News: Air India-News, Videos and more
அண்மைச் செய்திகளை உடனக்குடன் உங்களுக்கு கொண்டு வருகிறது என்.டி.டி.வி நியூஸ் ஆப் . இந்தியா மற்றும் உலக அளவிலான அண்மைச் செய்திகளுக்கு NDTV தமிழ் நியூஸ் ஆப்போடு இணைந்திருங்கள். வீடியோ, படங்கள், முக்கியச் செய்திகள், கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் பல அம்சங்களை NDTV தமிழ் நியூஸ் ஆப்பின் மூலம் உங்கள் கைக்கே கொண்டு வருகிறோம்.
முக்கியச் செய்திகள், முதன்மைச் செய்திகள், பொழுது போக்கு, வாழ்வியல், படங்கள், வீடியோக்கள், விளையாட்டு மற்றும் பல தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். தலை சிறந்த ஊடகவியலாளர்களையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து அரசியல், வர்த்தகம், கிரிக்கெட், விளையாட்டு, உணவு, பொழுதுபோக்கு, பொதுக் கருத்துக்கள், பாலிவுட் மற்றும் பல வகை செய்திகள், தரமாகவும் நேர்த்தியாகவும் வழங்கப்படுகிறது. கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் பங்குச் சந்தை நிலவரத்தையும் லைவாக தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் படிக்க:
- முக்கியச் செய்திகள், முதன்மைச் செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பல செய்திகள்.
- இந்திய மற்றும் உலகச் செய்திகளுகான முழுமையான கவரேஜ்
- மாநகரச் செய்திகள் மற்றும் அதிகம்படிக்கப்பட்ட செய்திகள்
- உடனடி அப்டேட்களுக்கு கியூப் தொழில்நுட்ப அம்சம்
- அண்மைச் செய்திகள் பற்றிய நியூஸ் அலர்ட்
- எஸ்.எம்.எஸ், வாட்ஸாப், ஃபேஸ்புக், டிவிட்டர், இ-மெயில், கூகுள்+ மற்றும் பல தளங்களில் செய்திகளை பகிரலாம்
செயலியின் அம்சங்கள்:
- செய்திகளுக்கான அலர்ட்/நோட்டிஃபிக்கேஷன்
- கியூப் - எங்கள் புதிய அம்சம்! செயலியின் அனைத்து ஸ்கிரீன்களிலும் கியூப் இருக்கும். தேர்தல், கிரிக்கெட் ஸ்கோர் போன்ற பல வகை அண்மைச் செய்திகளை கியூபில் தெரிந்து கொள்ளலாம்.
- கிரிக்கெட் ஸ்கோர் - என்.டி.டி.வி ஆப் மற்றும் கியூபில் கிரிக்கெட் ஸ்கோரை லைவாக தெரிந்து கொள்ளலாம். அப்டேட்டாக இருக்க என்.டி.டி.வி கிரிக்கெட்டை ஃபாலோ செய்யுங்கள்.
நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடர் பற்றி அப்டேட்டாக இருங்கள். ஆட்டத்தின் ரிசல்ட் மற்றும் பல பரிமாணத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் தர வேண்டிய அனுமதி:
- மொபைலுக்கு அழைப்பு வரும்போது ரேடியோவை ஆஃப் செய்ய “ஃபோன் ஸ்டேட்” அனுமதி தேவை
- உங்கள் கருத்தை பதிவு செய்யும்போது ” கான்டேக்ட்ஸ்” அனுமதி தேவை. ஏனெனில், அனுமதிக்கான கூகுளின் நடைமுறை, இந்த அனுமதியை கட்டாயமாக்குகிறது
_______________________________________________________________________________
Live news from India and the world; photos, videos and more.
The official NDTV News app brings you the latest stories. Stay connected with the latest news from India and around the world. Get easy access to videos, photos, news beeps, cricket scores and more on your device with the NDTV News app.
Easy access to breaking news, top stories, entertainment, lifestyle, photos, videos, sports and more. Award-winning journalists and technology combine to bring you the best reports on Politics, Business, Cricket, Sports, Food, Entertainment, Opinions, Bollywood and more. You can also get live cricket scorecards and track stock markets.
Read
• Breaking news, top stories, India, world, business, entertainment, sports and more
• Full coverage of India and International news events
• City news and popular stories
• Cube, your window to instant updates anywhere in the app
• Alerts to keep you up-to-date on the latest news
• Share via SMS, WhatsApp, Facebook, Twitter, e-mail, Google+ and more
App Features
• Alerts/Notifications
• Cube – Our newest feature! The cube floats on top of all screens in the app showing you latest updates from elections, cricket scores and more!
• Cricket scorecard – Get the latest cricket scores on the app and the cube. Follow cricket on NDTV.
Keep up to date with the ongoing Cricket series – get match results and more!
Permissions
• Permission for “Phone State” is required to turn off radio during a phone call
• When trying to login for comment, “Contacts” permission is requested because this is how Google has defined the login permissions.
Last updated on May 11, 2020
- Bug fixes
اپ لوڈ کردہ
Hani El Ahlawy
Android درکار ہے
Android 7.0+
کٹیگری
رپورٹ کریں
NDTV தமிழ்
செய்திகள் – India1.7.9 by NDTV Official App
May 11, 2020