This is a Tamil word puzzle for genius, also for people learning Tamil Language
மாயக்கட்டம் - ஒரு புதுமையான தமிழ் வார்த்தை விளையாட்டு (Tamil Word Game). உங்கள் தமிழ் அறிவை கூர்மைப்படுத்தும் விளையாட்டு. அணிகளில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை உங்கள் விரல்களால் எழுத்துக்களை இணைத்து முழுமைப்படுத்துங்கள். அணியில் இருக்கும் அனைத்து வார்த்தைகளையும் கண்டுபிடித்தால் அடுத்த நிலை பெயரெல்லாம்.
1000 நிலைகள், 10000 க்கும் அதிகமான தமிழ் வார்த்தைகள், உங்களுடைய தமிழ் சொல்லகராதியை வலுப்படுத்தும்.
எந்த நிலையிலும் உதவி தேவைப்பட்டால் குறிப்பு (பல்பு) சொடுக்கியை அழுத்தி உதவிபெறலாம்.