String thread in Tamil
இந்நூல் வடமொழியிலுள்ள சிவ ஸ்வரோதய என்ற வடமொழிநூலின் தமிழாக்கம். இது தஞ்சை அரண்மனை கல்யாணமஹால் சாவளராம் அஸ்கர் என்பவரால வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு, ஆசிரியர் தர்மலிங்கம், கண் வைத்தியர் அவர்களால் அச்சிடப்பட்டது. இது யோகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். வடநாட்டில் இதற்கு அனேக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உரைகள் உள்ளன. தமிழில் இதைப் போல் முழு சரநூல் இல்லாத குறையைப் போக்கும். நூலில் உள்ள முகவுரையைப் படித்தால் பிரச்சினை தெளிவாகும்.
இதை படித்து அனைவரும் நலம் பெற சிவன் அருள் பாலிக்கட்டும்.