下載 APKPure App
可在安卓獲取Tamil Manthirangal的歷史版本
上帝口號-濕婆神,毘濕奴,比納亞迦語,穆魯加爾和薩克提
ஓம்என்னும்மந்திரத்திற்குபலவிளக்கங்கள்உள்ளன。 ஆதிபகவானாகியஇறைவனே! ஜீவனாகியஎன்னைசேர்த்துக்கொள்,என்பதுஇதன்பொருள்。 ஒவ்வொருதடவையும்ஓம்என்றுசொன்னபிறகு,விஷ்ணுவே,சிவனே,சக்தியே,விநாயகா,ஐயப்பா,முருகாஎன்றெல்லாம்அவரவர்இஷ்டதெய்வத்தைஅழைக்கிறோம்。
ஓம்முருகா,ஓம்விநாயகா,ஓம்விஷ்ணு,ஓம்சிவாயநமஎன்றுசொல்லும்போது,அந்தந்ததெய்வங்களிடம்என்னைஉன்னோடுசேர்த்துக்கொள்என்றுபொருள்தெரிந்தோ,தெரியாமலோகெஞ்சுகிறோம்。 காலம்வரும்போது,இந்தமந்திரம்சொன்னதற்குரியபலன்உறுதியாகக்கிடைக்கும்。 பிறப்பற்றநிலையும்பரமானந்தமும்ஏற்படும்。
ஓம்என்னும்மந்திரத்திற்குள்சிருஷ்டிகர்த்தாவானபிரம்மாவும்,,காக்கும்கடவுளானவிஷ்ணுவும்,சம்ஹாரமூர்த்தியாகியருத்திரனும்அடக்கம்.ஓம்என்னும்மந்திரம்ஜபிப்பதன்மூலம்உடலையும்உள்ளத்தையும்சீராகவைத்துக்கொள்ளமுடியும்。
எடுத்தநியாயமானகோரிக்கைகள்நிறைவேறும்.எதிர்ப்புசக்திகள்நீங்கும்.மனசாந்திஏற்படும்.உலகத்தோடுஒட்டிவாழலாம்,வயதுமுதிர்ந்தோர்இந்தஏகாட்சரத்தால்ஏகாந்தநிலையைஅடையலாம்。 வாய்விட்டுஜபிக்காமல்மனதிற்குள்“ஒம்”,“ஓம்”,“ஓம்”எனஜபிக்கவேண்டும்。 இல்லாவிட்டால்ஓ。 。 。 ம்எனநீட்டியும்மனதால்ஜபிக்கலாம்。
கிழக்குப்பார்க்கஅமர்ந்துகண்களைமூடிஜெபிப்பதுநன்று.மாடிவீட்டில்இருந்துஜபித்தால்பலன்கூடும்.மலைமேல்இருந்துஜெபித்தால்பலமடங்குசக்திகிடைக்கும்.எந்தமந்திரம்ஜபிக்கஆரம்பித்தாலும்,குறைந்ததுஒருலட்சம்உருஏற்றியபின்தான்பலன்கிடைக்கஆரம்பிக்கும்.உங்கள்உடலின்மின்சக்திமற்றும்காந்தசக்திஏற்படும்。 வியாதியஸ்தர்முன்ஜெபித்தால்அவர்களின்நோய்நீங்கும்。
வேப்பங்குச்சியால்குழந்தைகள்நாக்கில்“ஓம்”எனஎழுதஅவர்கள்கல்விமேம்படும்.சுத்தமானபசுஞ்சாணவிபூதியில்“ஓம்”எனஎழுதிக்கொடுக்கவயிற்றுநோய்கள்நீங்கும்。 ஒருஎலக்ட்ரானிக்எலக்ட்ரோமீட்டர்மூலமாகசாதாரணமனிதனின்மின்சக்தியைஅளக்கவேண்டும்。
பின்ஒம்ஓம்ஒம்என்றுஒருலட்சம்முறைஜபித்தவரின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.அப்போதுஇருவருக்குமுள்ளவேறுபாடுநன்குதெரியும்。 வாகனம்ஓட்டும்போதும்,தெருவில்நடக்கும்போதும்எந்தமந்திரமும்ஜபிக்கக்கூடாது。