下載 APKPure App
可在安卓獲取NewsCap-Tamil News App的歷史版本
獨家新聞當代政治|每日新聞|國際新聞
இந்த செயலி உருவாக்கத்தின் முக்கிய நோக்கங்கள்:
1.திட்டமிட்டு மறைக்கப்படும் செய்திகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வது.
2.நம் நாட்டில் சிறுபான்மை சமூகமாக உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித் மற்றும் மலைவாழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை சம்பவங்களை உள்ளது உள்ள வாறே சேர்ப்பித்தல்.
3.முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்தல்.
4.பொய்யான செய்திகளை தோலுரித்தல்
5.வெறுப்பு பிரச்சாரங்களை முறியடித்தல்
6.மத மற்றும் இன உணர்வுகளை தாண்டிய ஒற்றுமையை மக்கள் மத்தியில் உண்டாக்குதல்.
இதனை முறையாக செய்திட செயலியில் விளம்பரங்களை கொள்வது இன்றியமையாததாக உள்ளது. எனவே பொறுத்து கொள்ளவும்.
Features:
*சுருக்கமான செய்திகள்
*அதிகம் படிக்க விரிவான செய்திகள்
*முக்கிய செய்திகளுக்கு உடனடி 'notifications'
*செய்திகளை புக்மார்க் செய்து பின்னர் படிக்கும் வசதி..இன்னும் பல..
உங்கள் ஆதரவே எங்கள் பலம்! நன்றி !
下載 APKPure App
可在安卓獲取NewsCap-Tamil News App的歷史版本
下載 APKPure App
可在安卓獲取NewsCap-Tamil News App的歷史版本