Visual Thesaurus untuk Tamil தமிழ் மின் நிகண்டு (versi beta)
Tidak seperti kamus, ini Thesaurus Visual untuk Tamil menyediakan kata-kata yang berkaitan dengan konsep teras dalam warna yang berbeza makna (konotasi). Melalui tesaurus ini, seseorang boleh mencari bagaimana banyak makna disediakan untuk satu perkataan.
The Thesaurus Visual untuk Tamil telah dibangunkan untuk perkataan moden Tamil dan bukan untuk kata-kata dan kata-kata Tamil lama tidak dalam penggunaan. Setiap perkataan mempunyai banyak maksud dan setiap warna akan menunjukkan konsep teras makna.
தமிழ் மின் நிகண்டு அகராதி போல் அல்லாது தொடர்புடைய ஓரினப்பொருளைச் சுட்ட வெவ்வேறான உணர்பொருள் (konotasi) சொற்களால் உணர்த்தும். இம்மின் நிகண்டு மூலம் ஒரு சொல்லுக்கு எத்தனைப் பொருள்கள் உள்ளன என்பதையும் கண்டறியலாம்.
இம் மின் நிகண்டு தற்காலத் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதால் பழங்கால நிகண்டுகளில் காணப்படுகின்ற தற்போது பெரும்பாலும் வழக்கிலில்லாத சொற்களைச் சுட்டிக் காண்பிக்கவில்லை. ஒவ்வொரு வண்ணமும் ஒத்தத் தன்மையுள்ள சொற்களை உணர்த்தும். ஒவ்வொரு சொல்லைச் சொடுக்கினாலும் அவற்றுள் ஒத்தத் தன்மையுள்ள சொற்கள் தோன்றும்.