Use APKPure App
Get Jeyakandhan Stories old version APK for Android
ஞான பீட விருதைப் பெற்ற ஒப்பற்ற எழுத்தாளரான திரு.ஜெயகாந்தனின் சிறு கதைத் தொகுப்பு
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைகளிலும் சமூகப் பிரச்சனைகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக் கூறியுள்ளார் ஜெயகாந்தன்.
வாசகர்கள் இந்தக் கதைகளை வாசிக்கத் தொடங்கினால் நிச்சயம் நேரம் போவதே தெரியாது. இதில் உள்ள கதாபாத்திரங்கள் சில நமது அன்றாட வாழ்க்கையில் கூட நிஜமாக நடமாடிக் கொண்டு இருக்கலாம். படித்துப் பாருங்கள் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு ஜீவன் மறைந்து உள்ளதை வாசகர்களாகிய நீங்களும் உணருவீர்கள்.
이 앱은 내가 내장 다시 타밀어 렌더링 엔진이 아름다운 타밀어 렌더링 형식으로 Jeyakandhan 짧은 이야기를 렌더링 ... 당신은이 응용 프로그램에서 좋은 읽기 형식을 체험 할 수 있습니다 ..
이 사람은 책 마킹 (31) 단편 소설, 쉬운 탐색, 글꼴 크기 및 레이아웃 옵션이 있습니다. 이야기는, 무료 배포 프로젝트 마두 라이에서 프로젝트 마두 라이 및 Jeyakandhan에 대한 감사 발표되었다 ..
자유롭게 타밀 책 Jeyakandhan 이야기를 다운로드 할 수 있습니다.
앱 소개,
타밀 텍스트 렌더링 엔진
이 모든 이야기는 독서 경험 행복을 만드는 명확한 타밀어 텍스트와 함께 책 스타일로 렌더링됩니다.
독서 환경 설정
당신은 당신의 자신의 환경에 맞게 글꼴 크기 및 배경을 변경할 수 있습니다. 다음은 가능한 읽기 모드 세트입니다.
일 라이트
야간 모드
세피아
현대
기타 특징
추가하고 다시 읽기 페이지를 방문 북마크를 관리하고, 또한 당신은 마지막으로 읽은 페이지마다 열 수 있습니다. 페이지가 전체 화면 모드에 나타납니다, 당신은 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.
우리를 평가하고 여러분의 소중한 의견을 남겨 마십시오. 우리는 당신의 제안과 의견에서 응용 프로그램을 개선하기 위해 기꺼이 것입니다.
Last updated on Oct 2, 2024
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
업로드한 사람
Fabia Lopes Neri
필요한 Android 버전
Android 5.0+
카테고리
신고
Jeyakandhan Stories
in Tamil59 by Sudhakar_Kanakaraj
Mar 25, 2025