We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.

このSri Sani Bhagavan Suprabhathamについて

Sri Sani Bhagavan Suprabhatham by Bombay Saradha

சூரியபகவானுக்கும்சாயாதேவிக்கும்புத்திரனாக(மகனாக)வந்துதோன்றிய(பிறந்த)சனிஸ்வரபகவானேஎழுந்தருளும்

சூரியனுக்குமுன்னாலுள்ளமேற்குதிசையில்பிள்ளைப்போன்றவடிவில்ஆசனத்தில்அமர்ந்திருப்போனேசனிஸ்வரபகவானேஎழுந்தருளும்。

திருநள்ளாறைசிற்றமாகக்(இடம்)கொண்டுபக்தருக்குதிருவருள்புரிபவனேசனிஸ்வரபகவானேஎழுந்தருளும்

யமனைத்தேவக்கிரகமாக்கொண்டுதன்யைக்கிரகமூத்தியாகக்கொண்டவனேசனிஸ்வரபகவானேஎழுந்தருளும்

மகரமற்றும்கும்பராசியின்அதிபதிஆனவனேநீஎழுந்தருளும்。

இரும்பினால்ஆனதேரில்எட்டுக்குதிரைகளைப்பூட்டிப்பவனிவந்துநீஎழுந்தருளும்。

சுக்கிரனையும்புதனையும்நண்பனாகக்கொண்டவனேநீஎழுந்தருளும்。

நீலாஎன்கிறமனைவியைஇடப்பாகம்கொண்டவனேநீஎழுந்தருளும்。

குளித்தனைப்பதல்வனாகப்பெற்றதினால்குளிகைநேரத்தில்அசுபத்தைநீக்கிச்சுபக்காரியங்கள்மட்டுமேசெய்திடஉவந்தநேரமாக்கியவனேஎழுந்தருளும்。

காலச்சக்கரத்தைப்பிளந்துசெல்லும்ஆற்றலைப்படைத்தவனேஎழுந்தருளும்。

மனிதஜாதகத்தில்ஆயுட்காரகனாகவிளங்கிடுபவனேஎழுந்தருளும்。

கருநீலமேனியனேகரியநிறப்பிரியனேஎ

வில்லும்அம்பும்வாழும்வரதமுத்திரையும்கரங்களில்கொண்டுகாகவாகனத்தில்பவனிவருபவனேஎழுந்தருளும்。

எதற்கும்அஞ்சாதவீரனேஏழரைச்சனியில்அகப்பட்டோரைஆட்டிப்படைக்கும்சூரனேஎழுந்தருளும்。

தோத்திரப்பிரியனேதுதிப்போர்க்குத்துணையிருந்துகாப்பவனேஎழுந்தருளும்。

நல்லெண்ணையில்எள்தீபமேற்றிநாள்தோறும்துதிப்போர்க்குநன்மைகள்புரிபவனேஎழுந்தருளும்。

அங்கஹீனம்முற்றவருக்குப்புதியஆடை、அன்னம்、காலனி、உடையாவும்தானம்தந்திடபிரியபடுபவனேஎழுந்தருளும்。

பிரதிசனிக்கிழமைவிரதமிருந்துகருங்குவளைமலர்களால்அர்ச்சித்துக்காத்துஎள்கலந்தஅந்தப்இட்டுவரசர்வநலம்உண்டாகும்ஈஸ்வரனையும்சனீஸ்வரனையும்இணைந்துவழிப்படும்புண்ணியநாளானசனிப்பிரதோஷத்தில்வணங்கிவழிபடகார்யசித்தியாகும்

இரும்புச்சட்டியில்நல்லெண்ணெய்ஊற்றிஅதில்முகம்பார்த்துஅதைஉத்தமருக்குத்தானம்செய்துதிருநள்ளாறுசென்றுசனீஸ்வரரைவழிபட்டால்பிணிகள்தீர்ந்துசர்வகார்யசித்தியாகும்。

சரணம்சரணம்சனீஸ்வரசரணம்

சரணம்சரணம்காகவாகனனேசரணம்

சரணம்சரணம்சனீஸ்வரமூர்த்தியேசரண

சரணம்சரணம்மிம்பதமலரடிசரணம்

சரணம்சரணம்சனீஸ்வரபகவானேசரணம்

சரணம்சரணம்காகவாகனனேசரணம்

சரணம்சரணம்சனீஸ்வரமூர்த்தியேசரண

சரணம்சரணம்மிம்பதமலரடிசரணம்。

最新バージョン Sanibhagawan-kavasam-sk の更新情報

Last updated on 2021年07月20日

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

翻訳中...

アプリの追加情報

最終のバージョン

Sri Sani Bhagavan Suprabhatham 更新を申請する Sanibhagawan-kavasam-sk

Android 要件

4.1

Available on

Sri Sani Bhagavan Suprabhatham をPlayストアでダウンロード

もっと見る

Sri Sani Bhagavan Suprabhatham スクリーンショット

APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
購読完了!
APKPureの購読が完了しました。
APKPureをを購読する
最高のAndroidゲームアプリの最新リリースやニュースやガイドなどの情報にいち早くアクセスすることができます。
いいえ結構です
購読
成功!
ニュースレターを購読しました。