APKPure Appを使用する
புதிய தமிழகம் (Puthiya Thamizhagam)の旧いバージョンをダウンロードすることが可能
தமிழர்க்குஎன்றென்றும்நிலைத்துஒளிகாட்டமம்வலிமையுடையஆராய்ச்கி்ிுரைகள்
புதிய தமிழகம் (Puthiya Thamizhagam)
எழுதியவர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார்
டாக்டர் இராசமாணிக்கனார், தமிழரின் இத்தலைமுறையின் சிறந்த மேதைகளுள் ஒருவராவார். அவர் கல்லூரியில் மாணவர்க்கு மட் டும் தமிழறிவு புகட்டி வரவில்லை; தமிழரனவருக்கும் புத்துணர்வும், புதுத்தெம்பும் ஊட்டி வருகிறார். “கலைமன்றம்" இதழில் அவ்வப்போது அவர் எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து இங்கு வெளியிட்டிருக்கோம். இவை தமிழர்க்கு என்றென்றும் நின்று நிலைத்து ஒளி காட்டும் வலிமையுடையவை.
உள்ளடக்கம்:
1. வட எல்லை
2. நாடகத் தமிழ்
3. கடல்கோள்கள்
4. சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை
5. பூங்குன்றனர் பொன்மொழிகள்
6. திருக்குறள்
7. அகநானூறு-1
8. அகநானூறு–2 (தமிழர் திருமணம்)
9. புலவர் பெருந்தகை
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: [email protected]
Keywords: Puthiya Tamilagam, Puthiya Tamilagam, Maa. Rasamanikanaar, Tamil articles, Tamilnadu, Tamilnadu History, New Tamilagam, New Tamil Nadu, Tamil Literature. Tamil History, Tamil Varalaru
Last updated on 2019年10月10日
தமிழர்க்கு என்றென்றும் நின்று நிலைத்து ஒளி காட்டும் வலிமையுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
புதிய தமிழகம் (Puthiya Thamizhagam)
1.2 by Bharani Multimedia Solutions
2019年10月10日