APKPure Appを使用する
ஆயுர்வேத உபதேசங்கள்の旧いバージョンをダウンロードすることが可能
アーユルヴェーダセーラム、教えに関する3つのテキスト
இதில் மூன்று நூல்கள் உள்ளன.
1. ஆயுர்வேத ஸாரம்
2. ஆயுர்வேத உபதேசங்கள் பாகம் 1
3. ஆயுர்வேத உபதேசங்கள் பாகம் 2
முதல் நூல், ஆயுர்வேத தத்துவங்களையும், நோய் வராமல் தடுக்கும் வகைகளையும், சில உணவு வகைகளையும் விவரிக்கிறது.
நூல்கள் இரண்டும் மூன்றும், அனுசரிக்க வேண்டிய சில பழக்க வழக்கங்களையும், தவிர்க்க வேண்டிய செயல்களையும் விவரிக்கிறது.
இம்மூன்று நூல்களைப் படித்து அதன்படி நடந்தால், பெரும்பாலான நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
Last updated on 2021年01月02日
சிறு பிழை நிவர்த்தி
投稿者
Sonu Kumar Yadav
Android 要件
Android 4.1+
カテゴリー
報告
ஆயுர்வேத உபதேசங்கள்
1.0 by K R JAWAHARLAL
2021年01月02日