APKPure Appを使用する
அதிகமான் நெடுமான் அஞ்சி (Adigaの旧いバージョンをダウンロードすることが可能
அதிகமான்நெடுமevஅஞஅஞ்சி(Adigaman Neduman Anji) எழுதியவர்:கி.வா. ஜகந்நாதன்்
அதிகமான்நெடுமான்அஞ்சி(Adigaman Neduman Anji):
எழுதியவர்:கி.வா。 ஜகந்நாதன்
தமிழ்இலக்கியங்களில்வீரமும்காதலும்இணைந்துஒளிர்கின்றன。 சங்ககாலத்துநூல்களில்காதற்பாட்டுக்கள்ஐந்துபங்கும்வீரப்பாடல்கள்ஒருஒருபங்குமாகஇருக்கின்றன。 காதற்பாட்டுக்கள்எல்லாம்புனைந்துரைகள்; கற்பனைக்காட்சிகளைஉடையன。 ஆனால்வீரப்பாடல்கள்பெரும்பாலும்வரலாற்றுஉண்மைகளைக்கருவாகக்கொண்டவை கொண்டவை。 எழுபெருவள்ளல்களில்ஒருவனும்ஒளவைக்குச்சாவாமூவாநிலைதரும்நெல்லிக்கனியைவழங்கியவனுமாகியஅதிகமான்அதிகமான்நெடுமான்அஞ்சியின்வரலாறுசுவையானது。 சங்கநூற்பாடல்களைக்கொண்டுஅவன்பெருமையைவடித்துவடிவம்கொடுத்துஎழுதியதேஎழுதியதேஇந்தப்புத்தகம்。 புறநானூறு、பதிற்றுப்பத்து、அகநானூறுஆகியநூல்களும்、தகடூர்யாத்திரைப்பாடல்களும்、கொங்குமண்டலசதகப்பாடலும்இந்தவரலாற்றையறியத்துணையாகஇருந்தன。 அதிகமான்கோட்டையின்இரகசியத்தைச்சேரனுக்குஒருவஞ்சகமகள்அறிவித்தாள்என்றசெய்திஅதிகமான்வாழ்ந்ததருமபுரிப்பக்கத்தில்கர்ணபரம்பரையாககர்ணபரம்பரையாகவழங்கிவருகிறது。 அதையும்பயன்படுத்திக்கொண்டேன்。 ஆராய்ச்சிமுறையில்எழுதியதன்றுஇது。 படிப்பவர்கள்நெஞ்சில்அதிகமான்உருவமும்செயல்களும்ஓவியமாகநிற்கவேண்டும்என்றகருத்தோடு கருத்தோடுஉரையாடல்களையும்வருணனைகளையும்இணைத்துஎழுதினேன்。 ஆயினும்தலைமையானநிகழ்ச்சிகளுக்-கெல்லாம்ஆதாரங்கள்உண்டு:அவற்றைஅடிக்குறிப்பிலேதந்திருக்கிறேன்。
ஆசிரியர்குறிப்பு:கி.வா。 ஜகந்நாதன்என்றழைக்கப்பட்டகிருஷ்ணராயபுரம்வாசுதேவஜகந்நாதன்(1906年11月11日-1988年4月4日)குறிப்பிடத்தக்கதமிழ்கவிஞர்、கவிஞர்、எழுத்தாளர்மற்றும்நாட்டுப்புறவியலாளர்[1]。 இவர்தமிழறிஞர்உ。 வேசாமிநாதய்யரின்மாணாக்கராவார்。 கலைமகள்இதழின்ஆசிரியராகவும்பணியாற்றினார்[2]。 1967年இல்இவரதுவீரர்உலகம்என்னும்இலக்கியவிமர்சனபடைப்பிற்குசாகித்தியசாகித்தியஅகாதமிவிருது3 [3]。 கம்பன்கழகம்இவரதுநினைவாககி。 வா。 ஜபரிசைநிறுவிவழங்கிவருகிறது。
உள்ளடக்கம்:
1. முன்னோர்கள்
2.அதிகமானும்ஒளவையாரும்
3.வீரமும்ஈகையும்
4.அமுதக்கனி
5.படர்ந்தபுகழ்
6.ஒளவையார்தூது
7. கோவலூர்ப் போரும்குமரன்பிறப்பும்
8.இயலும்இசையும்
9.சேரமான்செய்தமுடிவு
10. போரின் தொடக்கம்
11.முற்றுகை
12.அந்தப்புரநிகழ்ச்சி
13.வஞ்சமகள்செயல்
14. போர்மூளுதல்
15.முடிவு
開発者:
Bharaniマルチメディアソリューション
チェンナイ– 600 014。
Last updated on 2019年10月02日
எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.
அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga
1.1 by Bharani Multimedia Solutions
2019年10月02日