We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
ikon எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்

1.0 by K R JAWAHARLAL


Feb 4, 2021

Tentang எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்

Alternatif untuk masalah tulang, leher, tulang belakang, kursi berlengan

வெகு நாட்களுக்கு முன் ஒரு அமெரிக்கர், சாலை விபத்தில் அடிபட்டு முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சினையோடு சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான டாலர் செலவு செய்து வலி குறையாமால் வீடு திரும்பும் வழியில் சிரோபதி மருத்துவமனை கண்டு, அங்கே சென்று 75 டாலர் செலவு செய்து வலியையும் குறைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக ஒரு மாற்று சிகிச்சை மருத்துவ நூலில் படித்தேன்.

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்-டாக்டர் ஹன்ஸ் மேதர் எனும் நூல் இலங்கையில் அச்சிடப்பட்டது. ஆசிரியர் ஒரு ஐரோப்பியர். இவர் கூறும் சிகிச்சை முறைகள் இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இவர் தனது நோயாளிகளுக்கு கொடுத்த சிகிச்சை முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.

இது போன்ற மருத்துவமனைகள் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆயினும் நமது நாட்டு வைத்தியர்களும், வர்மக்கலை ஆசான்களும் ஓரளவு இது போன்ற சிகிச்சைகளை செய்து வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், மருத்துவ சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகம். அங்கே இது போன்ற சிகிச்சைகள் செய்ய மருத்தவமனைகள் உள்ளன. நூலில் கூறியுள்ளது போல் அவரவர் செய்வது சற்று சிரமம். ஆசிரியரும் அதைச் செய்ய வேண்டாமெனக் கூறியுள்ளார். ஆயினும் இதைப்பற்றி ஆனைவரும் அறிய இந்நூலை ஒரு மென்பொருளாக செய்து போட்டுள்ளோம்.

Apa yang baru dalam versi terbaru 1.0

Last updated on Feb 4, 2021

சைஸ் குறைப்பு.

Terjemahan Memuat...

Informasi APL tambahan

Versi Terbaru

Permintaan எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் Update 1.0

Diunggah oleh

Sahipsiz Kkaş

Perlu Android versi

Android 4.1+

Available on

Mendapatkan எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் di Google Play

Tampilkan Selengkapnya

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் Tangkapan layar

Berlangganan APKPure
Jadilah yang pertama mendapatkan akses ke rilis awal, berita, dan panduan dari game dan aplikasi Android terbaik.
Tidak, terima kasih
Mendaftar
Berlangganan dengan sukses!
Anda sekarang berlangganan APKPure.
Berlangganan APKPure
Jadilah yang pertama mendapatkan akses ke rilis awal, berita, dan panduan dari game dan aplikasi Android terbaik.
Tidak, terima kasih
Mendaftar
Kesuksesan!
Anda sekarang berlangganan buletin kami.