از برنامه APKPure استفاده کنید
نسخه قدیمی APK St Francis Xavier Church, Koda را برای اندروید بگیرید
برنامه موبایل CristO برای کلیسای سنت فرانسیس خاویر - کودایانچی
கொடையாஞ்சி பங்கு
பங்கு வேலூர் மறைமாவட்டத்தில் இருக்கிற பங்குகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு. இந்த பங்கு 72 வருட பழமை. முறை பங்காக. உதயேந்திரம் பங்கோடு இணைந்திருக்கிற போதும் ää இரண்டாவது வாணியம்பாடி பங்கோடு இணைந்திருக்கிற போதும் உயர்த்தப்பட்டு வசதியின்மையின் காரணத்தினால் கிளை பங்காக இரண்டு முறையும். சபையைச் சார்ந்தவர்கள் சிறப்பாக. சலேசிய சபை குருக்கள் ää ஆளுகுளு சபை குருக்கள்.
மீண்டும் புதிய பங்காக 28.05.2008 ல் மூன்றாவது முறையாக. பங்கு குருவாக வந்தவரின் பணிக்காலம் ஒருநாள். காரணமாக புதிய பங்கு குரு பங்கைவிட்டு. பங்கு குரு. எட்வர்ட் அவர்கள் பங்குப் பணியாளராக 06.06.2008 பொறுப்பேற்று 2016 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றி மக்களை ஆன்மீகத்திலும் கல்வியிலும் பொருளாதார வாழ்விலும் சிறப்பாக வழிநடத்திய பெருமை அவரைச் சேரும். பங்கு தந்தை இல்லமும் புதிய ஆலயமும் இவரது அயரா உழைப்பின். ஆலய பகுதியில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு ஏற்ற சமூக சூழல் இல்லாததாலும் பெரும்பாண்மையினரின் அடக்குமுறையாலும் புதிய ஆலயம் தாமஸ் நகர் பகுதியில் உருவாக்க வேண்டிய சூழல். 2016 ஆம் ஆண்டில். பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நல்லதொரு. காலத்தில் ஆலயத்தைச் சுற்றி வேலி அமைத்தது ää ஆலய வளாகப் பாதையில் கற்கள் அமைத்தது அவர் இந்த பங்கில் முன்னெடுத்த முயற்சிகளில் முக்கியமானது. சந்தித்து அன்பியங்களை வலுப்படுத்தியது அவரின் பணிகளின் சிறப்பு வாய்ந்தது. 05.06.2018 ஆண்டு. பங்கு தந்தையாக பொறுப்பேற்று. சகாய மாதா கெபி அமைத்தது ää திட்டமிட்டு பணிகளை செய்தல் ää அன்பியங்களை வலுப்படுத்துவது இவரின் பணிகளின்.
Last updated on 08/10/2020
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
نیاز به اندروید
4.4 and up
دسته بندی
گزارش
St Francis Xavier Church, Koda
1.5 by BOSCO SOFT TECHNOLOGIES FZE
08/10/2020