தமிழ் விருந்து (Tamizh Virunth


1.2 von Bharani Multimedia Solutions
Sep 16, 2019 Alte Versionen

Über தமிழ் விருந்து (Tamizh Virunth

Tamதமிழ விருநவிருநது (Tamizh Virunthu) - டாகடாகடரடர ரா. பி. சேதுபசேதுபபிளபிளளை எழுதிய அறிய நூல

தமிழ் விருந்து (Tamizh Virunthu)

எழுதியவர்: டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை

இலக்கியப் பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் 'தமிழ் விருந்து'. தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும்.

உள்ளடக்கம்:

1. கலையும் கற்பனையும்

2. புராதனப் போர் - படையெடுப்பு

3. போர்க்களங்கள்

4. ஆகாய விமானம்

5. வாழ்க்கையும் வைராக்கியமும்

6. புறநானூறு

7. சிலப்பதிகாரம்

8. மணிமேகலையும் மதுவிலக்கும்

9. நளவெண்பா

10. நகைச்சுவை

11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும்

12. தமிழ் மொழியும் பிற மொழியும் - தெலுங்கு

13. தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம்

14. தமிழ் மொழியும் பிற மொழியும் - கன்னடம்

15. இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை

16. தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு

17. தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு

18. தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது

19. தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி

20. தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்

Entwickler:

Bharani Multimedia-Lösungen

Chennai - 600 014.

E-Mail: bharanimultimedia@gmail.com

Was ist neu in der neuesten Version 1.2

Last updated on Sep 26, 2019
தமிழ் விருந்து - டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய அறிய நூல்

Zusätzliche APP Informationen

Aktuelle Version

1.2

Von hochgeladen

Ach Lh

Erforderliche Android-Version

Android 4.4+

Bericht

Als unangemessen kennzeichnen

Mehr anzeigen

Use APKPure App

Get தமிழ் விருந்து (Tamizh Virunth old version APK for Android

Download

Use APKPure App

Get தமிழ் விருந்து (Tamizh Virunth old version APK for Android

Download

தமிழ் விருந்து (Tamizh Virunth Alternative

Erhalte mehr von Bharani Multimedia Solutions

Entdecken