下载 APKPure App
可在安卓获取Tamil Siththarkal的历史版本
ஓம்சித்தர்களேசரணம்
இந்தஉலகஇயக்கத்தை,பிரபஞ்சத்தை,இறைஆற்றலை,உயிர்தத்துவத்தை,பிரபஞ்சரகசியத்தைஎனஅனைத்தையும்ஆராய்ந்துஅறிந்தவர்களேசித்தர்கள்。 சுருக்கமாகச்சொன்னால்,இயற்கையோடுஇயற்கையாகவாழ்ந்து,இயற்கையைமுற்றிலும்அறிந்தவர்களேசித்தர்களாவர்。
மனிதன்முயன்றால்,சித்தர்வழிநடந்தால்அவனும்சித்தனாகலாம்என்பதேஉண்மை。 ஏனெனில்,சித்தர்களும்மனிதனாகத்தோன்றிஇவ்வுலகில்வாழ்ந்தவர்களே。 ஆனால்,இக்கலிகாலத்தில்,அதுமிகக்கடினமானஒன்றாகும்。 அந்தசித்தர்களை,குருவாகஏற்றுஅவர்வழிநடப்பவர்களுக்குக்கூடஅதுஓரளவுமட்டுமேசாத்தியம்。
சித்தராவதற்குமுதற்படிதன்னையும்,இந்தஉலகையும்,இயற்கையையும்பற்றிமுழுமையாகஅறிந்துகொள்வதாகும்。 இதைத்தான்திருமூலரும்...
“தன்னைஅறியத்தனக்கொருகேடில்லை;
தன்னைஅறியாமல்தானேகெடுகின்றான்;
தன்னைஅறியும்அறிவைஅறிந்தபின்
தன்னையேஅர்ச்சிக்கத்தானிருந்தானே!”
என்கிறார்。
இதுமுழுமையாகஉணர்ந்துகொள்ளவேண்டியதாகும்。
அகத்தியரும்..
மனமதுசெம்மையானால்மந்திரஞ்செபிக்கவேண்டா;
சித்தர்களுக்குமனிதனிடம்எதிர்பார்ப்புஎன்றுஎதுவுமேஇல்லை。 அவர்கள்வலியுறுத்துவதுஉண்மை,நேர்மை,கருணை,அன்பு,தூய்மையானவாழ்க்கைமட்டுமே。 மற்றவர்களுக்குஉதவும்நல்லஎண்ணம்,நல்லசெயல்,நல்லசிந்தனையோடுசெயல்படுபவர்களுக்குசித்தரின்அருள்நிச்சயம்கிடைக்கும்。
வெறும்18பேர்மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கானசித்தர்கள்உலகில்அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றனர்。
தமிழ்ச்சித்தர்கள்
1.திருமூலர்
2.இராமதேவசித்தர்
3.அகத்தியர்
4.இடைக்காடர்
5.தன்வந்திரி
6.வால்மீகி
7.கமலமுனி
8.போகர்
9.மச்சமுனி
10.கொங்கணர்
11.பதஞ்சலி
12.நந்திதேவர்
13.போதகுரு
14.பாம்பாட்டிசித்தர்
15.சட்டைமுனி
16.சுந்தரானந்தர்
17.குதம்பைச்சித்தர்
18.கோரக்கர்
உண்மையாய்,நேர்மையாய்,சுயநலமின்றிவாழ்ந்து,உலகின்உயர்வுக்கும்,நலனுக்குமேஎப்போதும்சிந்திப்பவர்களுக்குசித்தர்களின்அருள்தரிசனம்கிட்டும்。 ஆனால்அதற்கானகொடுப்பினை,நல்வினைநமக்குஇருக்கவேண்டும்。 ஆகவேநல்லஎண்ணங்களோடுவாழ்ந்து,நற்செயல்கள்செய்துநமதுதகுதியைநாம்உயர்த்திக்கொள்ளுதல்மிகஅவசியம்。
எனவே,சித்தர்கள்பாதத்தைச்சரணடைவோம்。 சீரும்சிறப்புமாய்வாழ்வோம்。
Last updated on 2024年07月02日
- Fixed Performance issues
Tamil Siththarkal
1.8 by Vadivelan Sivaraj
2024年07月03日