下载 APKPure App
可在安卓获取Huge Astrology的历史版本
泰米尔占星术应用程序
Huge Astrology is a trustworthy and live astrology app that is designed based on indian numerology system. Using this app, you can predict your future very easily. It is a free numerology app in tamil language which means you don’t need to pay any subscriptions to use this app. It is the best app to see horoscope matching, vastu shastra, and panchang. Here you can get remedies for your past life karma.
Huge Astrology செயலி மூலம் திருமணப் பொருத்தம், வாஸ்து சாஸ்த்திரம், ஜாதகம், பஞ்சாங்கம், மற்றும் கர்ம வினைகளுக்கான பலன்களை எளிதாக கணிக்க முடியும். இந்த பலன்கள் அனைத்தும் கோள்களின் இயக்கங்களை கொண்டே கணிக்கப்படுகின்றது. ஜோதிடம் பார்ப்பதற்கு கோள்களின் நிலை மற்றும் அசைவுகள் மிகவும் முக்கியமானவைகளாகும்
மேலும் இந்த செயலி மூலம் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பற்றியும், அதன் பலாபலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளுக்கான பலன்களையும் தெரிந்து கொள்ளலலாம் மற்றும் இந்த பிறவியில் செய்யும் வினைகளுக்கான பலன்களை அடுத்த பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, மற்றும் கர்ம வினைகளுக்கான பரிகாரங்களை விரிவாக எடுத்துரைக்கின்றது. இந்த செயலி மூலம் உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். தொழில் முடக்கத்திற்கான காரணங்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் பற்றி மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Last updated on 2019年03月07日
Horoscope Matching, Learn Astrology etc...
Huge Astrology
1.0.0 by Arun Vasudev N
2019年06月28日