গর্ভাবস্থা টিপস শিশুর যত্ন এবং শিশুর বৃদ্ধির জন্য অডিও-র সাথে তামিল
இந்த செயலியில் கர்ப காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள், பெண்கள் செய்யவேண்டியவை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன?
கர்பமாகாமல் இருப்பதின் காரணம், விரைவில் கர்பம் தரிக்கும் முறைகள் மற்றும் வழிகள் போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்।