பட்டா/சிட்டா அ.பதிவேடு வில்லங்க சான்று பார்க்க சேமிக்க, மின்கட்டணம் செலுத்த
● பட்டா/சிட்டா புலப்படம் பார்க்க
● அ-பதிவேடு விவரங்களை பார்க்க
● பட்டா/சிட்டா விவரங்களை சரிபார்க்க
● தமிழ்நாடு அரசு பதிவுத்துறை
● வில்லங்கச் சான்று தரவிரக்கம் செய்ய
● வில்லங்கச் சான்றின் தரவு காணப்படும் காலம்
● மின்சார கட்டணம் செலுத்த
குறிப்பு :
[வில்லங்க சான்று தரவிரக்கம் செய்முறை]
1) "வில்லங்கச் சான்று தரவிரக்கம் செய்ய" ஆப்சனை கிளிக் செய்யவும்
2) தோன்றும் வலைதளத்தில் இடப்புறம் இருக்கும் மெனு ஐகான் கிளிக் செய்யவும்
3) அதில் "மின்னணு சேவைகள் > வில்லங்க சான்று > வில்லங்க சான்று விவரம் பார்வையிடுதல்" கிளிக் செய்யவும்
4) தோன்றும் திரையில் தேவையான உள்ளீடுகளை அளித்த பிறகு "சேர்க்க" பட்டணை கிளிக் செய்வும். பிறகு கேப்சா குறியீட்டை சரியாக உள்ளிடவும். பிறகு "தேடுக" பட்டனை கிளிக் செய்யவும்.
5) தோன்றும் திரையில் "திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய" சிகப்பு நிர வாக்கியத்தை கிளிக் செய்யவும்
6) இப்போது உங்களுக்கு தேவையான வில்லங்க சான்று உங்களது "Download" Folder ல் முழு தழிழ் வடிவில் தரவிரக்கம் ஆகும்.
7) இதை நீங்கள் முதல் பக்கத்தில் வலது மேல் புறம் இருக்கும் தரவிரக்க ஐகான் கிளிக் செய்து பார்க்கலாம்.