অ্যাটাকম্যান নেডুম্যান অজি எழுதியரர்: কে। ভায়া। ஜகந்நாதன்
அதிகமான் நெடுமான் அஞ்சி (আদিগমন নেদুমান অঞ্জি):
எழுதியவர்: கி.வா. ஜகந்நாதன்
ஒளிர்கின்றன இலக்கியங்களில் வீரமும் காதலும் இணைந்து ஒளிர்கின்றன। காலத்து நூல்களில் காதற் பாட்டுக்கள் ஐந்து பங்கும் வீரப்பாடல்கள் ஒரு பங்குமாக இருக்கின்றன இருக்கின்றன புனைந்துரைகள் பாட்டுக்கள் எல்லாம் புனைந்துரைகள்; உடையன காட்சிகளை உடையன। கொண்டவை வீரப் பாடல்கள் பெரும்பாலும் வரலாற்று உண்மைகளைக் கருவாகக் கொண்டவை கொண்டவை பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது சுவையானது பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம் புத்தகம் புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன இருந்தன அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி அதிகமான் வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக கர்ணபரம்பரையாக வழங்கிவருகிறது। கொண்டேன் பயன்படுத்திக் கொண்டேன்। இது முறையில் எழுதியதன்று இது। நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஓவியமாக நிற்கவேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன் எழுதினேன் தந்திருக்கிறேன் தலைமையான நிகழ்ச்சிகளுக்-கெல்லாம் ஆதாரங்கள் உண்டு: அவற்றை அடிக் குறிப்பிலே தந்திருக்கிறேன் தந்திருக்கிறேன்
ஆசிரியர் குறிப்பு: கி.வா. என்றழைக்கப்பட்ட என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]। உ தமிழறிஞர் உ। மாணாக்கராவார் சாமிநாதய்யரின் மாணாக்கராவார்। கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் [2]। 1967। இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய விருது விருது வழங்கப்பட்டது [3]। கி கழகம் இவரது நினைவாக கி। வா। வருகிறது பரிசை நிறுவி வழங்கி வருகிறது।
உள்ளடக்கம்:
1. முன்னோர்கள்
2. அதிகமானும் ஒளவையாரும்
3. வீரமும் ஈகையும்
4. அமுதக் கனி
5. படர்ந்த புகழ்
6. ஒளவையார் தூது
7. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்
8. இயலும் இசையும்
9. சேரமான் செய்த முடிவு
10. போரின் தொடக்கம்
11. முற்றுகை
12. அந்தப்புர நிகழ்ச்சி
13. செயல் செயல்
14. மூளுதல் மூளுதல்
15. முடிவு
বিকাশকারী:
ভারতী মাল্টিমিডিয়া সলিউশন
চেন্নাই - 600 014।
ইমেল: bharanimલ્ટmedia@gmail.com