Use APKPure App
Get Bharathidasan Tamil Poems old version APK for Android
ஆன்ட்ராய்டு தொழிநுட்பத்தில் மிகச் சிறந்த தமிழ் செயலி பாரதிதாசனார் கவிதை தொகுப்பு
கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன்، சுப்பிரமணிய பாரதியின் மீது தான் கொண்டு இருந்த பற்றினால் தனது பெயரை மாற்றிக் கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவரது ஒப்பற்ற படைப்பில் எழுதப்பட்ட எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கவிதைகள் அனைத்தும் தமிழனை தலை நிமிர வைக்கும் தொகுப்புகள் ஆகும்.
ஏனெனில் அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும்، தமிழ் இனமும் நிமிர்ந்தன. அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தத் தொகுப்பில் நாங்கள் கொடுத்திருக்கும் கவிதைகள் யாவும் படிப்பவர்களை எழுச்சி அடையச் செய்ய வல்லது. காரணம்، அவை அனைத்தும் புரட்சிக் கவிஞனின் எழுத்துக்கள் அல்லவா؟ படித்துப் பாருங்கள் ஆங்கிலக் கவிராயர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல நம் தமிழ்ப் புலவர்கள் என்பதை வாசகர்களாகிய நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
"Pavendar Bharathidasan" كاتبة التاميل الحديثة المعروفة في عصرنا هذا، لا يوجد شيء أستطيع أن أعرض عن أسطورة كبيرة للأدب التاميل الحديثة. أحضر النار والحب للغة التاميل من خلال كتاباته. وهو معروف أيضا باسم 'Puratchikavi ".
نحن سعداء لتقديم كتاباته إلى أجهزة الروبوت الخاص بك.
حول التطبيق،
تاميل النص جعل المحرك
يتم تقديم جميع قصصه، التي كانت مكتوبة في أنماط القصيدة، في أسلوب الكتاب الذي هو النعيم المطلق للقراءة.
تفضيلات القراءة
يمكنك تغيير حجم الخط والخلفيات لتتناسب مع التفضيلات الخاصة بك. وفيما يلي مجموعة من وسائط القراءة المتاحة.
ضوء النهار
الوضع الليلي
بني داكن
حديث
مزايا أخرى:
يمكنك إضافة وإدارة المواقع المفضلة لزيارة صفحات القراءة مرة أخرى، كما يمكنك فتح آخر صفحة المقروءة في كل مرة.
من فضلك معدل لنا وترك تعليقاتكم القيمة. ونحن سوف نكون سعداء لتحسين التطبيق من الاقتراحات والتعليقات الخاصة بك.
محمل
Alexis Obed
Android متطلبات النظام
Android 5.0+
9.0 MB 25/09/2023
9.0 MB 25/09/2023
8.9 MB 02/11/2022
8.9 MB 02/11/2022
8.7 MB 10/02/2022
8.7 MB 10/02/2022
Use APKPure App
Get Bharathidasan Tamil Poems old version APK for Android
Use APKPure App
Get Bharathidasan Tamil Poems old version APK for Android