Use APKPure App
Get Bhagavat Gita Tamil (Geetha) old version APK for Android
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும் ஒரு வாழ்வியல் கையேடு
மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை. இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். இதனை நாங்கள் தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம். படிப்பது உங்களுக்குப் புண்ணியம். படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள். ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கண நேரத்தில் உங்களுக்கு போதித்து விடும். இன்னும் சொல்லப் போனால் இது பகாவனையும்، உங்களையும் இணைக்கும் ஒரு பாலம். பாபக் கடலில் தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று சரியான இடத்தில் கரை சேர்க்கும் ஒரு அற்புதப் படகு. படித்துப் பாருங்கள் நீங்களும் இக்கருத்தை உணர்வீர்கள்.
عندما كنت أفكر في قراءة الكتب الإلكترونية حيث يمكننا قراءة النص التاميل مع أفضل تجربة القراءة، وأنا وطعن نفسي لإنشاء واحد ... هنا هو نتيجة لذلك.
تم تعيين غيتا في إطار سرد حوار بين Pandava أمير أرجونا ومرشده والعجلة الرب كريشنا. تواجه واجب كمحارب لمحاربة دارما Yudhha أو الحرب البارة بين باندافاس وKauravas، ونصح أرجونا اللورد كريشنا الى "الوفاء له Kshatriya (المحارب) واجب كمحارب وإنشاء دارما".
وقد كتب العديد من التعليقات على غيتا غيتا مع اختلاف وجهات النظر حول نطاق واسع من الضروريات. هنا ونظرا لاننا التعليق من Subramaniya باهاراتي والآيات غيتا.
حول التطبيق،
تاميل النص جعل المحرك
يتم تقديم جميع هذه القصص بأسلوب كتاب مع نصوص واضحة التاميل التي تجعل من تجربة القراءة النعيم.
تفضيلات القراءة
يمكنك تغيير حجم الخط والخلفيات لتتناسب مع التفضيلات الخاصة بك. وفيما يلي مجموعة من وسائط القراءة المتاحة.
ضوء النهار
الوضع الليلي
بني داكن
حديث
مزايا أخرى:
يمكنك إضافة وإدارة المواقع المفضلة لزيارة صفحات القراءة مرة أخرى، كما يمكنك فتح آخر صفحة المقروءة في كل مرة. سوف تظهر صفحات في وضع ملء الشاشة، والتي يمكن أن تتحول عن طريق تمرير
يسار يمين.
من فضلك معدل لنا وترك تعليقاتكم القيمة. ونحن سوف نكون سعداء لتحسين التطبيق من الاقتراحات والتعليقات الخاصة بك.
Last updated on 06/02/2024
Android 13 issues fixed
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
محمل
Jamal Trhony
Android متطلبات النظام
Android 5.0+
الإبلاغ
Bhagavat Gita Tamil (Geetha)
59.1 by Sudhakar_Kanakaraj
06/02/2024